புகையிரத திணைக்களத்தில் சுமார் 7,000 வெற்றிடங்கள்

தற்போது புகையிரத திணைக்களத்தில் சுமார் 7,000 பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன, என புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

60 வயதை எட்டியதன் காரணமாக, மேலும் 1,000 ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.