செய்திகள்
அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை – பிள்ளையான்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி
பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென...
இன்றைய டொலர் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...
‘ஹரித தெயக்’ தேசிய வீட்டு தோட்ட பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
-கல்முனை நிருபர்-
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித...
2021ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
...
மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல்...
மேலும் இரண்டு கப்பல்களிலிருந்து எரிபொருள் தரையிறக்கம்
இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...
10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள்...
சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று...
“திரிபோஷா” தொழிற்சாலைக்கு பூட்டு
அரசாங்கத்திற்கு சொந்தமான 'திரிபோஷா' தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக...
முதலாவது கிலோமீற்றருக்கு 90 ரூபா?
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும்,...
கொரோனா வுக்குக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்தது.
வேர்ல்டோமீற்றர் வலைதள புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும்...
பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய பேருந்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி...
இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது
இன்று செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனால், பொதுமக்கள் விற்பனை நிலையங்களில்...
இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
க.பொ.த...
புதிதாக பதியேற்ற அமைச்சர்கள் ஒரே பார்வையில்…
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...
ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்
ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து...
பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ்...
எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக...
அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கவும்
அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு, நிறுவன தலைவர்களுக்கு...
புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன
புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும்...
கல்முனையில் தொடரும் மர்ம துர்நாற்றம்
-கல்முனை நிருபர்-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த சில...
மன்னாரில் நேற்று நள்ளிரவிலிருந்து நீண்ட வரிசை
-மன்னார் நிருபர்-
மன்னாரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்புவதற்கும், எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட...
40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது
இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக,...
அரசாங்கம் சொல்கிறது இனி தட்டுப்பாடு இல்லையென்று, ஆனாலும் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்
-மன்னார் நிருபர்-
தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது...
எரிவாயு கொள்கலனிற்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள்
-பதுளை நிருபர்-
பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று...
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
ஒக்ரேன் 95 ரக பெற்றோல் இன்று திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு...
டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா...
மட்டு.முதலைக்குடாவில் வறுமை நிலையில் வாழும் குடும்பமொன்றிற்கு வீடு கையளிப்பு
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு முதலைக்குடா கிராமசேவகர் பிரிவில் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் குடும்பமொன்றிக்கான 34 ஆவது சக்தி...