கிரிக்கெட் ஜாம்பவான் கார் விபத்தில் பலி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது -46) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்துச் சம்பவம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.