மட்டக்களப்பில் வெடிப்பொருட்க்கள் மீட்பு

நேற்று ( 08 )சனிக்கிழமை மாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து...

சிறீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் சியாடின் அதிரடி நடவடிக்கையினால் மீன் திருட்டுப்பிரச்சினைக்கு தீர்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் திருட்டுப்பிரச்சினை குறைவடைந்துள்ளதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் ஜனாதிபதிக்கும்...

பாடசாலை மாணவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்!

பண்டாரவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

20,000 கொரோனா வைரஸ் நோயாளிகளை கருணைக் கொலை செய்ய சீனா முடிவு

பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20,000 பேரை கருணைக் கொ லை செய்ய சீனா, நீதிமன்றத்தை அனுகியுள்ளதாக...

முல்லைத்தீவில் சற்று முன்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு – சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட குண்டு வெடிப்பில்...

கொத்துக்குளம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகத்துவமிக்கதொரு பௌர்ணமி தினமான தைப்பூசம்

தைப்பூசத் திருநாள் இன்று விமர்சையாகக் கொத்துக்குளம் ஸ்ரீ மாரியம்மன்...

கருணாவின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது . என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டு

கொக்கரித்த கருணாவின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது . என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார். 

மட்டு வவுணதீவில் பொலீஸ் சாஜனை அடித்து கொலை செய்த இருவருக்கும் 14 நாள் விளக்கமறியல் —

கனகராசா சரவணன்---மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் ரி. சிவநாதன்...

கிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை  கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில்...

ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரை 193 பேர் டெங்கு...

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து...

மட்டக்களப்பு நாவலடி நாமகள்  வித்தியாலய  மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்

மட்டக்களப்பு நாவலடி நாமகள்  வித்தியாலய  மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று ...

கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சீனா மக்கள்  நலம் பெற விசேட பூஜை வழிபாடு

கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சீனா நாட்டு மக்கள்  நலம் பெற விசேட பூஜை...

மட்டக்களப்பு வவுணதீவில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை சந்தேகத்தில் இருவர் கைது 

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர்...

தம்பலகாமம் விபத்தில் ஒருவர் பலி 21பேர் படுகாயம்

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21பேர் படுகாயமடைந்துள்ளனர்.கொழும்பு-திருகோணமலை பிரதான வீதியில்...

லியோ கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு

இலங்கையின்  72 வது தேசிய சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு லியோ கழகத்தின்...

1200 க்கு மேற்பட்ட மின்னியலாளர்களுக்கும் உரிமம் தெடர்பான விழிப்புணர்வு

இலங்கையின் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்னியலாளர்களுக்கு தொழில் துறை உரிமம்(லைசன்)குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (06)...

மட்டக்களப்பு வவுணதீவுவில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்துக் கொலை

https://youtu.be/qO1FLqNTU8g மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பிரதேசத்தில்...

விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல்

லியோன்  இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனம்  வடக்கு...

மட்டக்களப்பு ஆயித்தியமலை மக்களுக்குகோழிக் குஞ்சிகள் வழங்கும் நிகழ்வு

வாழ்வாதார உதவி திட்டத்தின் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஆயித்தியமலை வடக்கு ,...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு சமாதான நீதவான்களுக்கு கடமைப்பை அரசாங்க அதிபர் வழங்கினார்.மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக...

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

--க-சரவணன்--இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு  சாலையின் வாயலில்  இடம்பெற்ற ஆர்பாட்டம் தொடர்பாக செய்தி...

மட்டு காத்தான்குடியில் ஓரு கிலோ 250 கிராம் கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவர் கைது 

கனகராசா சரவணன்--மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கஞ்சா...

சுற்றுலா விசாவில் வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவார் கைது

.-கனகராசா சரவணன்-சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா...

மட்டக்களப்பில் பொய் முறைப்பாடு செய்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

-- ---கனகராசா சரவணன்--ஒரு இலச்சம் ரூபா பணம் திருடப்பட்டுப் போயுள்ளதாக பொய் முறைப்பாடு செய்த முச்சக்கரவண்டி...

மட்டு ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

--கனகராசா சரவணன்--மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம்...

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவும் — இலங்கை பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன்

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவும் -- இலங்கை பின்லாந்து தூதுவர்...

திருகோணமலையில் லோறி தீப்பற்றி எரிந்ததில் அதன் சாரதி தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு 

--கனகராசா சரவணன்--திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று தீபற்றி எரிந்ததில் அதன்...

மட்டக்களப்பு மாவட்டதில் வேலையற்ற பட்டதாரிகள் சுயவிபர கோவை பதிவு செய்தனர்

LEONமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பட்டதாரிகளின் சுயவிபர கோவையினை பதிவு ...

தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

LEONகிராமத்திற்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்  தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் வீடுகள் அமைப்பதற்கான...