மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மினதுண்டிப்பு மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.