நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள்

61

நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.