நாட்டின் நலனிற்காய் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டேன்

69

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடினார்.

‘பாராளுமன்ற குழுக்களின் அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு மூலம் பணியாற்ற ஒப்புக்கொண்டேன், நாட்டின் நலனுக்காக இவ்வமைப்பில் இணைவது சாதகமானது’,  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது டுவிட்டர் பதிவொன்றில்  தெரிவித்துள்ளார்.