இலங்கையின் ஜூலை மாத உத்தியோகபூர்வ கையிருப்பு

100

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஜூலை மாத இறுதியில் 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1,854 மில்லியன் ரூபாவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.