ஹிருணிக்கா உள்ளிட்ட 12 பேருக்கு பிணை

55

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் வீதியை மறித்த குற்றச்சாட்டின் கீழ், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று புதன்கிழமை காலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குழுவினரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.