ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது

59
படங்கள் : Reuters

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

950 பேர் பலியாகியுள்ளதோடு, 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 மெக்னிடீயூடாக நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி https://www.minnal24.com/?p=79082