பசில் பசில் பசில் என “ரிங்க் டோன்” மாற்றப்பட்டுள்ளது- பசில் ராஜபக்ஷ

50

பசில் பசில் பசில் என்று அழைப்பது போல் இப்போது எனது கையடக்க தொலைபேசி “ரிங்க் டோன்” உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.