பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி

24

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி, கலந்துரையாடி விரைவில் நிதி அமைச்சர் ஒருவரை நியமிப்பார் எனவும் கூறினார்.