மேலும் இரண்டு கப்பல்களிலிருந்து எரிபொருள் தரையிறக்கம்

53

இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இரு கப்பல்களிலும் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பன உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.