2மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு

205

திங்கட்கிழமை முதல் 02மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.