அமெரிக்க துணை ஜனாதிபதி அபுதாபி பயணம்

63

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3 மணித்தியால பயணம் ஒன்றினை மேற்கொண்டு அபுதாபி சென்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்தவும், புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை இராஐதந்திர நோக்கில் தெரிவிக்கும் முகமாக மேற்படி பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு உலக நாட்டுத் தலைவர்கள் அபுதாபியை நோக்கிய தமது அரசியல் பயணங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.