நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள்

57

நாட்டில் நேற்று புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,555 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.