முட்டையின் விலை அதிகரிப்பு

212

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதன் விலை அதிகரித்தமையே இதற்கு காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களில் உயர்ந்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது