மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான “பூஸ்டர் ஷாட்” தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் கீழ் குறிப்பிடப்பட்ட இடங்களில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.