கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

43

84 கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை சிப்பாய்கள் 1,684 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.