பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்பு

141

கொழும்பு பிரிஸ்டல் வீதியிலுள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலுள்ள பெருந்தொகையான தோட்டாக்கள் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி கட்டடத்திலுள்ள கழிப்பறையொன்றிலிருந்து சுமார் 205 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.