அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறக்க தீர்மானம்

59

மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.