நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணை

30

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்படுள்ளது

நுகேகோடா நீதிமன்றில் நேற்று (05) ஆஜர்படுத்தப்பட்டபொழுது இந்த பிணை வழங்கப்படுள்ளது.

காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் கைத்துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனிக்கிழமை 04 . கொழும்பு தெற்கு குற்றப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்டபொழுது கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டுகள் மற்றும் SEX வீடியோக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது