“மின்னல்24” செய்திதளத்தில் ஏற்பட்டுள்ள தடங்களுக்காக வருந்துகின்றோம்

185

மின்னல்24 செய்தி இணையதளத்தில் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் செய்திகளை பதிவேற்றம் செய்வதில் சில தடங்கள் இடம்பெற்றுள்ளன.

இணையதள மறுசீரமைப்பு பணிகள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்யப்பட்டதும் எமது மின்னல்24 செய்தி இணையதளத்தின் மக்களுக்கான பணிகள் தொடரும்.

எமது இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தடங்களுக்காக வருந்துகின்றோம்.