பருவமழை தொடர்பிலான அறிவிப்பு

1380

இலங்கையில் தென்மேற்கு பருவமழை நிலவும் காரணமாக இன்று வியாழக்கிழமை மாலை 6.00 முதல் சபராகமுவா மாகாணத்தில் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.