இந்திய கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கு ஒப்பந்த கைச்சாத்தீடு

921

எதிர்வரும் இந்திய கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்கு 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று ஓருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.