நாட்டில் ஒரேநாளில் 55 பேர் மரணம் !

154

நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கிய 55 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது .

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,480 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 234,624 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களில் 197,259 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.