விவசாயிகளுக்கு 10,000 ரூபா வழங்க தீர்மானம்

591

ஒரு ஹெக்டேயார் கரிம உர உற்பத்தி செய்யும் விவசாயிக்கு 10,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான கரிம உரங்களை உற்பத்தி செய்து வழங்குவது குறித்து கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது