மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா உறுதி

402

மட்டக்களப்பு மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று (11) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான
களுவாஞ்சிக்குடி 12
காத்தான்குடி 18
ஓட்டமாவடி 01
கோரளைப்பற்றுமத்தி 27
செங்கலடி 03
ஏறாவூர் 31
பட்டிப்பளை 02
ஆரையம்பதி 04
கிரான் 03
மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவரும்,
பொலிஸ் உதிதியாகத்தார் ஒருவர் உட்பட்ட 103 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.