எரிபொருட்களின் விலை அதிகரிக்க தீர்மானம்

142

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.