மட்டக்களப்பில் மாணவர்களிடம் போதை பொருள் பரிமாற்றம் அதிகரிப்பு தடுக்க நடவடிக்கை !

107

மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் போதைப்பொருள் மாணவர்களிடம் பரிமாறப்டுகின்றது எனவே பெற்றோர் பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். சுதர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மாவட்ட செயலகத்தினால் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு மாவட்ட செயலணிக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார் 

குறிப்பாக ஜஸ் போதைப் பொருள் மற்றும் ஹரோயின் போதைப் பொருள் மாணவர்களிடத்தில் பரிமாறப்படுகின்றதுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கு சென்று வெளியில் வரும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் பரிமாற்றப்படுகின்றது என தகவல்கள் கிடைத்துள்ளது  
பாதாள கோஷ்டி மற்றும் போதை பொருள் கடத்தும் நபர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது இதன் அடிப்படையில் முற்றாக போதை பொருளை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டில் பொலிசாரும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனார்  

இருந்தபோதும் பெற்றோர்கள்  உங்களது பிள்ளைகள் மீதும் ஆசிரியர்கள்  மாவணர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் எள வேண்டுகோள் விடுத்தார். 
இந்த மாவட்ட செயலணியில் வைத்தியநிபுணர்கள்,பல்கலைகழக பேராசிரியர்கள் பொலிஸ்,சிறைச்சாலை,கலால்மற்றும் அரசதிணைக்களங்களின்உயரதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். .

இந்த செயலணியின்செயல்பாடுகளை வலுவூட்ட பிரதேசசெயலாளர்கள் தலைமையில்பிரதேச போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் நிறுவப்பட்டுபிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்புபணிகளில் ஈடுபாடு காட்டுவததெனவும் இங்கு முடி வெடுக்கப்பட்டது.

இன்றைய மாவட்டசெயலணியின் அங்குராப்பண நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி ஸ்ரீகாந்த்,பிரதேசசெயலாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.விஜயதர்சன்,உட்பட பல்வேறு அரசநிறுவனங்கள்,தொண்டார்வ நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தார்.

இங்கு அரசாங்க அதிபர் .கலாமதி பத்மராஜா இங்கு கருத்து வெளியிடுகையில். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அரசாங்கம் கூடிய அக்கறை காட்டுவதால் மாவட்டத்தின் புத்திஜீவிகள்,பொலிஸ்,மற்றும் தொண்டார்வ நிறுவனங்கள்,பொதுமக்கள் சகலரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இக் கூட்டத்தில்

இதேவேளை இங்கு சிறைச்சாலைஅதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் ஹெரோயின் .போதைவஸ்தில்106 பேரும் ,கஞ்சா போதைப்பொருளில் 45 பேரும்ஐஸ் போதைப்பொருளில் 62 பேரும்நீதிமன்றதில் சிறைவாசம் அனுபவித்து வருவதாகதெரிவித்தனர். அத்துடன் கலால்திணைக்கள மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரிமுதல் கஞ்சா போதைப்பொருளில் மாவடி வேம்பு,நாவலடி,ஜெயந்திபுரம் ,வட்டவான்பகுதிகளில் எழுபேருக்குதலா 10ஆயிரம்ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்அதிகாரிகள் இங்கு தகவல்வெளியிடுகையில் இவ்வருடம் ஜனவரிமுதல்செப்டம்பர் வரை கஞ்சா போதைப்பொருளில் 28 கொக்கொயின் போதைப்பொருளில் 4 சட்டவிரோத மதுபானம்அருந்திய 01வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த பாதுகாப்பு அமைச்சின்கீழ்செயல்படும் தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபைமாவட்ட மட்டத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அறிவுறுத்தலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதிபத்மராஜாவின் வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினை விரிவுபடுத்த இன்று 5 மாவட்ட செயலணியொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது இந்த மாவட்ட செயலணியில் வைத்தியநிபுணர்கள்,பல்கலைகழக பேராசிரியர்கள் பொலிஸ்,சிறைச்சாலை,கலால்மற்றும் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். .

இந்த செயலணியின் செயல்பாடுகளை வலுவூட்ட பிரதேச செயலாளர்கள் தலைமையில் பிரதேச போதைப்பொருள் தடுப்பு குழுக்கள் நிறுவப்பட்டுபிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்புபணிகளில் ஈடுபாடு காட்டுவததெனவும் இங்கு முடி வெடுக்கப்பட்டது.

இன்றைய மாவட்ட செயலணியின் அங்குராப்பண நிகழ்வில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சினி ஸ்ரீகாந்த்,பிரதேசசெயலாளர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள்கட்டுப்பாட்டுசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.விஜயதர்சன்,உட்பட பல்வேறுஅரசநிறுவனங்கள்,தொண்டார்வ நிறுவனங்களின் பிரதி நிதிகள்பலரும் பிரசன்னமாகியிருந்தார்.

இங்கு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதிபத்மராஜாஇங்கு கருத்து வெளியிடுகையில். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையினைமேற்கொள்ளஅரசாங்கம் கூடிய அக்கறை காட்டுவதால் மாவட்டத்தின் புத்திஜீவிகள்,பொலிஸ்,மற்றும் தொண்டார்வ நிறுவனங்கள்,பொதுமக்கள் சகலரும் ஒன்றிணைந்து செயல்படமுன்வரவேண்டும்எனகேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில்

இதேவேளை இங்கு சிறைச்சாலை அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் ஹெரோயின் .போதைவஸ்தில்106 பேரும் ,கஞ்சா போதைப்பொருளில் 45 பேரும் ஐஸ் போதைப்பொருளில் 62 பேரும்நீதிமன்றமநடவடிக்கையில் சிறைவாசம் அனுபவித்து வருவ தாகதெரிவித்தனர் அத்துடன் கலால்திணைக்களம் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனமுதல் கஞ்சா போதைப்போருளில் மாவடி வேம்பு,நாவலடி,ஜெயந்திபுரம் ,வட்டவான்பகுதிகளில் எழுபேருக்குதலா 10ஆயிரம்ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வும் பொலிஸ் அதிகாரிகள் இங்கு தகவல் வெளியிடுகையில் இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை கஞ்சா போதைப்பொருளில் 28 கொக்கொயின் போதைப்பொருளில் 04 சட்டவிரோத மதுபானம் அருந்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.