சபரிமலை நடை திறப்பு 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 12ல் திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை...
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வரலெட்சுமி பூசை
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் விசேட வரலெட்சுமி பூசை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின்
தலைமையில் சிறப்பு வரலெட்சுமி பூசை நிகழ்வானது விசேட தீபாராதனையுடன் இடம்பெற்றுள்ளது.
பௌர்ணமிக்கு முன்வருகின்ற வெள்ளிக்கிழமை வரும் இவ்விரதமானது சிவபெருமானே ஆணையிட்டு உமையம்மையார் உலகத்தின் நன்மை மற்றும் சௌபாக்கியத்தின் பொருட்டு கடைப்பிடித்துக் காட்டியதன் பயனாலேயே முருகப்பெருமான் அவதரித்ததாகவும், இவரது அவதாரத்தினால் துன்பங்கள் எப்படி நீங்கியதோ அதே போன்று வரலெட்சுமி விரதத்தை நாம் அனுஸ்ட்டிப்பதால் எம்மிடம் இருக்கின்ற தீமைகள் எல்லாம் நீங்கி சௌபாக்கியம் பிறந்திடும் என புராணங்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பூசை நிகழ்வுகளில் உபயகாரர்களான உள்ளக கணக்காய்வு பிரிவின் உத்தியோகத்தர்கள், தகவல் திணைக்கள பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா இன்று
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும்...
கதிர்காம கந்தனின் கொடியேற்ற திரு விழா நாளை ஆரம்பம்
கதிர்காம கந்தனின் கொடியேற்ற விழா நாளை சனிக்கிழமை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நாளைய தினம் முதலாவது பெரஹர...
வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான கொடியேற்றம்
-அம்பாரை நிருபர்-
சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும் கொடியேற்றதுடன் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது.
பிரதிஷ்டா...
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலய பிரதம...
மட்டு .கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புதுவருட நிகழ்வு
மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை விசேட பூஜை வழிபாடு...
சமூக நோக்காக செயற்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு காளி கோவில் பரிபாலனம்.
வரலாற்று சிறப்புபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி ...
கொரோனா தொற்றில் இருந்து சுபீட்சம் அடைய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஹோமம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீமத் ம்ருத்யுஞ்ஜய...